Pages

Powered by Blogger.

Friday, 15 May 2015

வானவில் தேவதை

ஹாய் ப்ரெண்ட்ஸ்

ஒரு சிறிய இடைவேளைக்கு பின்......

சபர்மதியின் மாற்றத்தை படியுங்கள்...
                                பகுதி - 21
                                பகுதி - 22
                                பகுதி - 23
                                பகுதி - 24
                                பகுதி- 25
                                பகுதி - 26
                                பகுதி - 27
                                பகுதி - 28
                                பகுதி - 29
                                பகுதி - 30
                                பகுதி - 31




                                                 


                                               







Wednesday, 6 May 2015

இடைவேளை




வணக்கம் தோழமைகளே ,


முழு வேகத்தோடு ஓடும் நம் கதையில் சிறு தேற்றம்.

அடுத்த அத்தியாயத்திலிருந்து நம் கதாநாயகி வாழ்வில் சிறு மாற்றம்.எனவே இந்த அத்தியாயம் அடுத்து வரப்போகும் பரபர கதைக்கு சிறு இடைவேளை போல.

தவறாமல் படியுங்கள்.உங்கள் கருத்துக்களை என் முன் வையுங்கள் ப்ளீஸ்.

பரபரப்பான அடுத்த அத்தியாயங்களுக்கு தயாராகுங்கள்.






Tuesday, 5 May 2015

சிறு திருத்தம்



தோழமைகளுக்கு வணக்கம் , 


எனது " வானவில் தேவதை " கதைக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்துக்கொண்டிருக்குறீர்கள் .மிகுந்த நன்றி .எனது ப்ளாக்கில் பகுதி  பதினெட்டு வரை அப்டேட் செய்துள்ளேன் .

இடையில் எப்படியோ நடந்த சிறு தவறில் 16 , 17 , அத்தியாயங்கள் குழம்பிவிட்டன. இவ்விரண்டு அத்தியாயங்களையும் அப்டேட் போட்டவுடன் படித்தவர்களுக்கு பிரச்சினை இல்லை .இடையில் ஏதோ தவறு நடந்து 17 வது அத்தியாயம் காணாமல் போய்விட்டது .நட்பு ஒருவரின் சுட்டிக்காட்டலில் அதை அறிந்தேன் .

சில முக்கிய சம்பவங்களை உள்ளடக்கிய அத்தியாயம் அது .இப்போது அந்த தவறினை சரிபடுத்தி விட்டேன் .எனினும் சந்தேகத்திற்கு இடமின்றி இருக்க 15 ,16 , 17, 18 ..அத்தியாயங்களை மொத்தமாக ஒரே லிங்க்கில் கொடுத்துள்ளேன் .சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நான்கு அத்தியாயங்களையும் இன்னுமொரு முறை வாசித்து விடுங்கள் தோழமைகளே .

இனி இதுபோல் தவறு நேராதபடி பார்த்துக்கொள்கிறேன்.அடுத்த அப்டேட் நாளை பதிவிடுகிறேன் .
நன்றி .




                                                       பகுதி - 15 , 16 , 17 , 18






Thursday, 29 January 2015

வா என் வண்ண நிலவே


வணக்கம்  தோழமைகளே, 

இதோ உங்கள் முன் என் முதல் தொடர்கதை...

,ஜில்லென்று ஒரு காதல் கதை..
.


வா என் வண்ணநிலவே....



நாளை முதல்....

உங்கள் மனம் மகிழ்விக்க வருகிறாள் எழில்நிலா....


Friday, 23 January 2015

ணக்கம் தோழமைகளே ,

ஒரு புது முயற்சியில் இறங்கியிருக்கிறேன் 

.என் கற்பனையில் உருவான ஜில்லென்ற காதல் ஒன்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .

குறுந்தொடராக இக்காதல் உங்கள் முன் வருகிறது .விரைவில் ...

வா என் வண்ண நிலவே ...

Monday, 19 January 2015



வணக்கம் தோழமைகளே ,

இதோ உங்கள் முன் என் படைப்புகளுக்கான தனி வலைப்பதிவு .
இதில் எனது கவிதைகள் ,கதைகள் 
போன்றவற்றை நீங்கள் வாசிக்கலாம் .இதில் இடம்பெறும் படைப்புகள் யாவும் எனது கற்பனையில் உருவானவை .ஆங்காங்கு அள்ளி தெளித்துக்கொண்டிருந்த என் படைப்புகளை ஒருங்கிணைத்து மாலையாக்கி உங்கள் முன் படைத்திருக்கிறேன் .தவறாமல் என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்து என்னை ஆதரிக்கும்படி நட்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

ஒவ்வொரு படைப்புக்கும் கீழ் உங்கள் விருப்பங்களையும் ,விமர்சனங்களையும் தவறாமல் தெரிவிக்கவும் .அவை எனக்கான படிக்கட்டுகள் .

மொபைல் உபயோகிப்பவர்கள் 
Web version க்ளிக் பண்ணிவிட்டு உபயோகிக்க ஆரம்பிங்க .

அன்புடன்,
உங்கள்.....
பத்மா கிரகம்.

Thursday, 15 January 2015

பொங்கல் வாழ்த்து

பச்சரிசியும் பருப்பும் கலந்து 
வெல்லமும் கரும்பு சாறுமாய் 
முந்திரி திராட்சை தூவி 
தேங்காய் துருவி போட்ட 
நெய்யில் பொங்கிய 
ஏலம் மணக்கும் 
தித்திப்பு பொங்கல்
பொங்கட்டும் என்னருமை
நட்புக்கள் இல்லங்களிலே
அளவான காரமும் கசப்பும்
அளவற்ற தித்திப்புமாய்
விடியட்டும் இரவு என் தோழமைகளுக்கு ஒரு
சூரியப்பொங்கலாக ...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தோழமைகளே ...





Dear Mobile Users Please use Web version For Great Look

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll