பச்சரிசியும் பருப்பும் கலந்து
வெல்லமும் கரும்பு சாறுமாய்
முந்திரி திராட்சை தூவி
தேங்காய் துருவி போட்ட
நெய்யில் பொங்கிய
ஏலம் மணக்கும்
தித்திப்பு பொங்கல்
பொங்கட்டும் என்னருமை
நட்புக்கள் இல்லங்களிலே
அளவான காரமும் கசப்பும்
அளவற்ற தித்திப்புமாய்
விடியட்டும் இரவு என் தோழமைகளுக்கு ஒரு
சூரியப்பொங்கலாக ...
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தோழமைகளே ...
வெல்லமும் கரும்பு சாறுமாய்
முந்திரி திராட்சை தூவி
தேங்காய் துருவி போட்ட
நெய்யில் பொங்கிய
ஏலம் மணக்கும்
தித்திப்பு பொங்கல்
பொங்கட்டும் என்னருமை
நட்புக்கள் இல்லங்களிலே
அளவான காரமும் கசப்பும்
அளவற்ற தித்திப்புமாய்
விடியட்டும் இரவு என் தோழமைகளுக்கு ஒரு
சூரியப்பொங்கலாக ...
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தோழமைகளே ...
Dear Mobile Users Please use Web version For Great Look
nice ..........
ReplyDeletethanks for wishes