Subscribe to:
Post Comments (Atom)
Blogger News
வணக்கம் தோழமைகளே ,
எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி.
இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை "
கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன்.
சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
ஹாய் பத்மா,
ReplyDeleteஆரம்பமே அசத்தல்.
ஜெட் ஸ்பீட் ........
அடுத்த பதிவு எப்ப ?
நன்றிக்கா ...அடுத்த பதிவு திங்கட்கிழமை
Delete