வணக்கம் தோழமைகளே ,
இதோ உங்கள் முன் என் படைப்புகளுக்கான தனி வலைப்பதிவு .
இதில் எனது கவிதைகள் ,கதைகள்
போன்றவற்றை நீங்கள் வாசிக்கலாம் .இதில் இடம்பெறும் படைப்புகள் யாவும் எனது கற்பனையில் உருவானவை .ஆங்காங்கு அள்ளி தெளித்துக்கொண்டிருந்த என் படைப்புகளை ஒருங்கிணைத்து மாலையாக்கி உங்கள் முன் படைத்திருக்கிறேன் .தவறாமல் என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்து என்னை ஆதரிக்கும்படி நட்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
ஒவ்வொரு படைப்புக்கும் கீழ் உங்கள் விருப்பங்களையும் ,விமர்சனங்களையும் தவறாமல் தெரிவிக்கவும் .அவை எனக்கான படிக்கட்டுகள் .
மொபைல் உபயோகிப்பவர்கள்
Web version க்ளிக் பண்ணிவிட்டு உபயோகிக்க ஆரம்பிங்க .
அன்புடன்,
உங்கள்.....
பத்மா கிரகம்.
0 comments:
Post a Comment